இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில் 5 சதவீதம் குறைந்தது.இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 11 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி குறிப்பிடுகையில், ‘ விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை சரிவடையும். பின்னர் அது சுழற்சி முறையில் மீண்டும் உயரும். அதே போல விரைவில் இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிடும்.
பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எனவும், குறிப்பிட்டு பேசியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…