இந்தியப் பகுதிகள் சிலவற்றை உரிமை கொண்டாடும் சீனா வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்துச் சாலை அமைக்கும் திட்டத்தைச் சீன ராணுவத்தினர் கைவிட்டனர்.
இந்நிலையில் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினரும் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ராணுவம், பாங்கோங் சோ என்னுமிடத்தில் சீன ராணுவ வீரர்களே அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளது.எல்லையில் உள்ள இந்தியப் படையினர் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது..
source: dinasuvadu.com
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…