பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இன்று, இந்தியா தரப்பில் ஹவில்தார் தீபக் கார்கி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஏற்கனவே, லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தததையடுத்து, மீண்டும் இந்திய வீரர் வீரமரணம் அடைந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…