பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி.!

- பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.இதில் சேதங்களை பற்றி விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!
March 18, 2025