வடக்கு சிக்கிமில் வழிதெரியாமல் தவித்த சீனர்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றமான சூழ்நிலை நிலவி வரக் கூடிய நிலையில் நேற்று முன்தினம் வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் வழிதவறி மாட்டி கொண்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த இந்திய ராணுவம் அவர்களை மீட்டு உதவி செய்துள்ளது.
பூஜ்ஜிய வெப்பநிலையில் சிக்கிக் கொண்டிருந்த சீன மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து இந்திய ராணுவம் அவர்களுக்கு ஆக்சிஜன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து சரியான வழியை காட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளது. உதவியைப் பெற்றுக் கொண்ட குடிமக்கள் இந்தியாவுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…