இந்தியாவுக்கு தேவையான துப்பாக்கிகளை தயாரித்து தர தயார் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளர்களான காரல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்:
நாங்கள் தயாரிக்கும் சிஏஆர் 816 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் அந்நிறுவனமானது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 9ஆயிரத்து 895 துப்பாக்கிகளை தயாரிக்க முன்வந்துள்ளது. துப்பாக்கிகளை தயாரிக்க தேவையான நிலம்,உள்ளூர் முதலிட்டாளர்கள் ஆகியவற்றை வழங்கினால் விரைவாக தயாரிக்கும் பணியானது நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…