கர்நாடகாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்து… விமானிகள் மீட்பு.!

IAF Kiran

கர்நாடகாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் (IAF) பயிற்சி விமானமான கிரண் விமானம், கர்நாடகாவின் சாமராஜநகர் அருகே இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையில் விபத்துக்குள்ளாகி, எறிந்தநிலையில் இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கிரண் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது மற்றும் இரு விமானிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்று IAF தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணை  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்