கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷவுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இவர்கள் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்தும், பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர்.
மேலும், இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…