உலகளவில் இந்தியா 6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது இடத்தை பிடித்துள்ளது.
ஏற்கனவே உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு ஒரே கரணம் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை 1000ம் க்கு மேல் இருப்பது தான் இனி வரும் காலங்களில் முதல் இடைத்தே தொடுமா ?
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 297,001 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரே நாளில் 9,846பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் உயிரிழந்துள்ளனர். 146,074 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…