இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

Published by
Venu

இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில்  3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மற்றும்  அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது.இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளனர்.அமெரிக்கா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

Recent Posts

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…

25 minutes ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…

28 minutes ago

“அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார்”அதிமுக-பாஜக கூட்டணி உறுதி – தயாநிதி மாறன்!

சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…

55 minutes ago

Live : நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல்…அமித்ஷா விவகாரம் வரை!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

2 hours ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

3 hours ago