பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி 2016 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கப்பற்படை அதிகாரியான குல்பூஷண ஜாதவை தூக்கிலிட முடிவு செய்தது. இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் குல்பூஷணை இந்தியா கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …