உலக அளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், நேற்று மட்டும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 50,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 48,622 பேரும், பிரேசிலில் 17,988 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உலக அளவில், 18,467,839 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,876 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில், முதல் இடத்தில் அமெரிக்காவும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…