2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்! – ஐ.நா
2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்.
இந்தியாவை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், உலகளவில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் மக்கள் தொகையை கொண்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.