ஜி-20 நாடுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சி அதிகம்.! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்.!

Default Image

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதார தற்போதைய சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சி, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார்.
2020-2021 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கிறது என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது எனவும், இது உலக ஜி-20 நாடுகளிலேயே அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஜி.டி.பி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்