தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே துறை சார்பாக சுத்தமான ரயில் நிலையம் பற்றிய பட்டியல் வெளியானது.
இதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில், மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளளது.
தமிழகத்திற்கு இதில் முதலிடமே 39வது இடம்தான், திண்டுக்கல் ரயில்நிலையம் அந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும், 58வது இடத்தில் தலைநகர் சென்னையின் சென்ட்ரல் ரயில்நிலையம் பெற்றுள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…