தேவை ஏற்பட்டால் எவ்வித சவாலையும் ஏற்க இந்தியா தயார் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இன்று சண்டிகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழத்தின் பரிசோதனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் அவர்கள், இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக்கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லமை கொண்ட பரிசோதானை மையமாக மாறியுள்ளது.
இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே உள்ளது, இனியும் இருக்கும் என கூறியுள்ளார். நம் பக்கத்திலிருந்து பிரச்சனை ஏற்பட்டால் அது நமக்கு எதிரானது, ஆனால் தேவை ஏற்படும் பட்சத்தில் எந்தவித சவாலையும் சந்திக்க நம் நாடு தயாராக உள்ளது என கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…