இஸ்ரேலில் இருந்து SPICE-2000 bomb வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பாலாக்கோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட SPICE-2000 bomb இஸ்ரேலில் இருந்து இந்தியா வாங்க என்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SPICE-2000 bomb நிலத்தடி இலக்குகளை ஒரு தூரத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாக்கும் திறனை கொண்டது. இதனை கடந்த ஆண்டு இஸ்ரேலில் இருந்து வாங்கிய குண்டுகள் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக இந்த குண்டுகள் வாங்க உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…