கூடுதலாக SPICE-2000 bomb வாங்க இந்தியா திட்டம்..?

Default Image

இஸ்ரேலில் இருந்து SPICE-2000 bomb  வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பாலாக்கோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல்களில்  பயன்படுத்தப்பட்ட SPICE-2000 bomb இஸ்ரேலில் இருந்து இந்தியா வாங்க என்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SPICE-2000 bomb நிலத்தடி இலக்குகளை ஒரு தூரத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாக்கும் திறனை கொண்டது. இதனை கடந்த ஆண்டு இஸ்ரேலில் இருந்து வாங்கிய குண்டுகள் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக இந்த குண்டுகள் வாங்க உள்ளதாக  என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசு பாதுகாப்புப் படைகளுக்கு அவசர நிதியை வழங்கியுள்ளது. மத்திய அரசு 500 கோடிக்கு கீழ் எந்த ஆயுத அமைப்புகளையும் வாங்க முடியும். விமான ஊழியர்களின் துணைத் தலைவரின் அவசரகால அதிகாரங்களின் கீழ் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்