பாகிஸ்தானுக்காக உளவுபார்த்தாக இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட இதற்கு துணையாக இருந்த ஹவாலா நவர் ஒருவரையும் மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் வசமாக சிக்கி உள்ளனர்.
சிக்கியதன் பின்னனி குறித்து பார்ப்போம் இந்திய கடற்படை தொடர்பான ரகசியங்களை எல்லாம் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 7 கடற்படை அதிகாரிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து கையும் களவுமாக மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து டால்பின் நோஸ் என்ற பெயரில் மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தனர்.
மேலும் இவர்களின் கூட்டாளியான ஹவாலா நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தானிற்கு கடத்துவது தொடர்பாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆப்ரேசன் டால்வின் நோஸ் சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில் அதிரடியாக களத்தில் இறங்கி வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விஜயவாடா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜன.,3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…