லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி இறந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது என தெரிவித்த மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என அந்த உரையில் தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…