இந்திய அளவில் மீணடும் ட்ரெண்ட் ஆகி வரும் GO BACK மோடி

Default Image

மக்களாவை தேர்தல்முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தற்போது தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மக்களவை தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் மட்டும் நேரடி போட்டி இல்லாமல் மூன்றாவது அணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ட்வீட்டர் இணையதளத்தில் #GOBACKMODI எனும் ஹேஸ் டேக் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதே போல பல முறை மோடிக்கு எதிராக இந்தமாதிரியான டிவிட்டர் ட்ரெண்டிங்கள் வந்துள்ளன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்