கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பிரச்சினையாக உள்ளது. கடந்த 15-ம் தேதி லடாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடந்து, லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால், பேச்சு வார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை, தொடர்ந்து சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், லடாக் அருகே இருக்கும் சீனாவின் ஹோட்டான் விமான படைத்தளத்தில் இந்த வாரம் மட்டும் 27 சுகோய் விமானங்களை சீனா களமிறக்கி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில், சீனப் படைகளின் சுகோய் -30 போன்ற கனரக விமானங்களை இந்திய எல்லைக்கு அருகே பறக்கின்றன. உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) சீனா தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இந்தியா கிழக்கு லடாக்கில் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிறுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…