அதிகமாக டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திடம் கூறும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருக்கிறது.
சமூக வலைதங்களில் உலகில் பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் சமூக கருத்தை வெளிப்படையாக கூற பயன்படுத்தும் சமூகவலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான்.
இந்த டிவிட்டர் பதிவில் உண்மைகள் இருந்தாலும், அதில் பொய், வதந்தி, சர்ச்சை கருத்துக்கள் என கலந்து தான் இருக்கும். அதில் சில கருத்துக்கள் வெளியில் பரவியதால் சமூகத்தில் சில சலசலப்புகள் எழும்.
ஆதலால், முக்கிய அரசு அதிகாரிகளே, அந்த சர்ச்சை டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்து விடுவர். அதன் படி அந்த டிவீட்டும் நீக்கப்பட்ட்டு விடும்.
அப்படி, அதிகமாக டிவீட்டை நீக்கும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருப்பதாக அண்மையில் டிவிட்டர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…