இந்திய பொருளாதாரம் வளர்கிறது…சுஷ்மா சுவராஜ் பெருமிதம்….!!
இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையேயான விரிவான பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா நட்புறவை வைத்து இருப்பதாகவும் மேலும் அவரின் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான காலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.