இந்தியா கொரோனா வைரஸ் மட்டுமின்றி, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா, தொடங்கியது. அந்த விழாவில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், இந்தியா கொரோனா, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தொடர்ந்து இதுபோன்ற சவால்களை சந்தித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவை அவசியம் என தெரிவித்த அவர், இந்தப் போரின் முக்கிய திருப்புமுனை என்பது சுயசார்பு இந்தியா திட்டம் தான் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…