உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா காட்டம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. உக்ரைனியர்கள் இங்கே அவதிப்பட்டு, ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது கொஞ்சமும் முறையல்ல என்று டிமிட்ரோ குலேபா, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்கள் போரில் இறந்து கொண்டிருப்பதால் தான் ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெயை வாங்க, இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, கடந்த அக்டோபரில் இந்தியா, சவுதி அரேபியாவை விட அதிகமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
ரஷ்யாவுடன் நெருக்கமான உறவில் இருந்து வரும் இந்தியா தான், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தக்கூடிய முக்கியமான கருவியாக இருக்கிறது, மேலும் உலகளவில் முக்கியமான நாடாக இருந்து வரும் இந்தியா, தனது குரல் கொடுத்தால் இப்போரை உடனடியாக நிறுத்த முடியும் என்று டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…