இந்தியா எங்களிடம் தொழில்நுட்ப சக்தியாக உள்ளது – ஐரோப்பிய தலைவர்!

ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார்கள். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் இவர் தற்பொழுது பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவு, உக்ரைன் போர் ஆகியவை குறித்து பேசியுள்ளார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் தொடங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த முடிவை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அர்சலா அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒரு வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் மட்டுமே உள்ளது. அது அமெரிக்காவுடன் உள்ளது. எனவே இரண்டாவதாக இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இந்தியா எங்களிடம் ஒரு தொழில்நுட்ப சக்தியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025