2-வது இடத்தில் இந்தியா….! தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது..!

வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும், கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025