10 டன் மருந்து பொருட்களை இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பிய இந்திய அரசு.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இதனால் உலக அளவில், முக கவசம், சானிடைசர்கள், மருந்து பொருட்கள் என பலவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனை அடுத்து, அமெரிக்காவுக்கு ஹைடிராக்சி குளுரோகுயின் மருந்து உட்பட, பல நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையையும் இந்திய அரசு நீக்கியது.
தற்போது இந்திய அரசு சார்பில் 10 டன் மருந்து பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. மேலும், அவசர காலங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு துணை நிற்கும் எனவும் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையம் மூலம் அறிவித்துள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025