செப்டம்பர் 7 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடங்கிய காந்தி, ஒன்பதாவது நாளான இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகராவை அடைந்தார்.
ஒரு முகநூல் பதிவில், ராகுல் காந்தி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைகின்றனர்,”நான் சந்திக்கிறேன்… எங்கள் பாரத் ஜோடோ பயணத்தின் போது பல இளைஞர்கள், அரசாங்கத்திடமிருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதாகவும் கூறினார்.
நாடு இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொண்டால், தேசம் மிக வேகமாக வளர முடியும் என்றார்.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…