பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது.
கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், இப்போது சீன நிறுவனங்கள் எதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டாம் என பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி டெண்டரை ரத்து செய்துள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…