மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்கள் பற்றி குறிப்பிட்டார். முக்கியமாக பதினெட்டாம் நூற்றாண்டில் மத்தியில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான செல்வத்தினை கொள்லையடித்ததாக குறிப்பிட்டார்
இதனால் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பு இன்றைய மதிப்பில் இந்திய ரூபாயில், 3,197 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு குறிப்பிடுவதாகும் கூறினார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரவிசங்கர் அங்கு பேசுகையில், ஈரான், ரஷ்ய, அமெரிக்கா என பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். மேலும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…