இந்தியாவை போல் ஊரடங்கை அறிவிக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கூறுகையில், ‘இந்தியாவை போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.