இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் சவாலான உறவு நிலவி வருகிறது. ஆனால், நம் மக்களுக்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும், அமைதியான முறையில் நமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை போக்கிக் கொள்ள வேண்டும். ஜம்மூ – காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்தையும் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை கலைந்து சுமுகமான முடிவை எட்ட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…