இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைச் சாலைகளில் சுற்றுலாவுக்கு முக்கியமாக புகழ் பெற்றவையாம். இதில் இருசக்கர வாகன லாங்க் டிரைவ் செய்பவர்கள் இமாச்சல பிரதேச சாலைகளில்ல் செல்வார்களாம் .
இங்கு ஒருபுறம் மலையும் மறுபுறம் பள்ளத்தாக்கு என பயங்கரமானதை விரும்பும் வாகன ஓட்டிகள் இமாச்சல பிரதேச சாலை ஒரு நல்ல அமைப்பு இந்நிலையில் அந்த அதிர்ச்சியூட்டும் அழகும் ஆபத்தான சாலையின் வீடியோ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
20019 -ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அழகான இந்தியா கடுமையான பாதைகள் அழகான முடிவு கொண்டிருக்கும் நம்பமுடியாத இந்தியா கடினமான சாலை பெரும்பாலும் அழகான இடங்களுக்கு செல்கிறது.இது 8முதல் 9 மாதங்களுக்கு பனியால் மூடப்பட்ட வழக்கமான சாலை இல்ல, என்றும் குறிப்பிட்டுள்ளது.
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…