அதிகரிக்கும் கொரோனா தொற்று…! 28 ரயில்கள் ரத்து…! – இந்தியன் ரயில்வே

இந்திய ரயில்வே, துரோன்டோ-ராஜதானி-சதாப்தி மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட 28 ரயில்களை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.
அந்த வகையில் இந்திய ரயில்வே, துரோன்டோ-ராஜதானி-சதாப்தி மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட 28 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025