கொரோனா குறித்து இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மாநிலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். இதுவரை 5 முறை ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் மீண்டும் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.இரண்டு கட்டங்களாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இன்று (ஜூன் 16-ஆம் தேதி) கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர். நாளை (17-ஆம் தேதி) கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி குஜராத்,மகாராஷ்டிரா,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி .
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…