அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! டெல்லியில் அவசர ஆலோசனை
டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.