கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – மத்திய சுகாதார துறை

Default Image

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா உலகளவில் 1 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு.

தற்போது, ​​கொடிய கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,09,713 ஆகவும், இந்தியாவில் மருத்துவமனையில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,03,051 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸ் எண்ணிக்கை மற்றும் மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு 1,06,662 ஆக உள்ளது என

தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,087,839 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா மேலும் 13, 832 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2,03,051 மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,09,713 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal
amla gulkand (1)