டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நாளை அவசர கால ஆலோசனை!

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், நாளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார்.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 36,824 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,214 பேர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், அம்மாநில முதல்வர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி துணை ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களான அமித்ஷா மற்றும் ஹர்ஷ்வர்தன் பங்கேற்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025