மின்னணு மூலம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சிக்கல் சீராக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய வலைப்பக்கத்தை அரசு தரப்பில் ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய வலைப்பக்கத்தில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், இதில் பிரச்சினைகளும் அதிகமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.
ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானவரி வலைப்பக்கம் தொடங்கிய நாளிலிருந்து சரியாக செயல்படவில்லை. தொடர்ந்து கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, வலைப்பக்கத்தை வடிவமைத்த இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு நிதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. நிதி அமைச்சில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேரில் ஆஜராக இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.வுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் வருமான வரியை வலைப்பக்கம் சீராக்கப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து வருமான வரி கணக்கு தாக்கலுக்கான வலைப்பக்கம் இயங்குவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…