மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இதுவரை பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:
காங்கிரஸ் : 104
பாஜக: 96
பி.பகுஜன் சமாஜ் கட்சி -6
மற்றவை: 05
மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ராஜஸ்தான் முன்னணி நிலவரம்:
காங்கிரஸ் -95 –
பாஜக -80 –
மற்ற கட்சிகள் -24
மொத்தம் 199 தொகுதிகள் கொண்ட அந்த இடத்தில் ஆட்சியை பிடிக்க 100 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்று இருக்க வேண்டும்
ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இதுவரை பெரும்பான்மை கிடைக்கவில்லை.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…