5 யூனிட் மின்சாரம் இலவசம்.. ஒரு மரம் வளர்த்தால் போதும்.. மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது , ஜார்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம்.

அதன் காரணமாக அதனை தடுத்து, மரங்களை பெருக்கும் நோக்கில் , வீட்டில் மரம் வளர்த்து பராமரிப்பவர்களுக்கு 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

8 hours ago

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

15 hours ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

15 hours ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

16 hours ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

16 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

16 hours ago