12 மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரியின் மாஹே, கர்நாடக மாநிலம் குடகு மாவடங்களில் கடந்த 28 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. 12 மாநிலங்களின் 22 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை . 23 மாநிலங்களின் 47 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் குறைந்து உளள்து .அங்கு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…