Categories: இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

Published by
Muthu Kumar

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,272ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,750 ஆக பதிவாகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 4,474 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,611 பேர் ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,13,999 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,18,17,94,748 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 21,63,248 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

“கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கு, அதற்கு ஆதாரம் இருக்கு” – காமகோடி.!

“கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கு, அதற்கு ஆதாரம் இருக்கு” – காமகோடி.!

சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…

7 minutes ago

கவனம் ஈர்க்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…

23 minutes ago

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…

2 hours ago

பரந்தூரில் வேண்டாமா? அப்போ மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை!

சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக  விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

2 hours ago

“நடிகரா இருப்பதை வெறுக்கிறேன்”…கெளதம் மேனன் வேதனை பேச்சு!

சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…

2 hours ago

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

3 hours ago