கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் 3,380 பேர் இருக்கின்றனர். 9 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…