ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகிறது – சிவன்

Default Image

ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில், சந்திராயன் – 2 விண்கலம் ஜூலை 15-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் தயார். செப்டம்பர் முதல் வாரத்தில், விண்கலம் நிலவில் தரை இறங்கும்.
ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகிறது. பிரதமர் அறிவிப்பின்படி ஆக.15, 2022-ல் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்