ஆளில்லா டாங்குகள், கப்பல்கள், எந்திர மனிதன் ஆகியவற்றை எதிர்காலத்தில் போர்களில் பயன்படுத்துவது குறித்த செயல் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது.
சீனா தனது முப்படைகளிலும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆயுதங்களையும் கருவிகளையும் பெருக்கிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பும் ஆளில்லா டாங்குகள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், கணினிக் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர மனிதர்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இதற்கான செயல் திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். பொதுத்துறை, தனியார் துறை கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…