மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இடம் பெற்றால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முடிந்து போன 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக சலுகைகள் இடம் பெறும் பட்சத்தில் அதிக நிதி பற்றாக்குறை ஏற்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2018-19ம் நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஏற்கனவே இலக்காக அறிவித்த 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டு காட்டிய பிட்ச் நிறுவனம், மூலதனச் செலவுகள் மற்றும் பணப் பட்டுவாடா நடவடிக்கைகளை மார்ச் மாதத்திற்கு பின்பு தள்ளிவைத்தால் மட்டுமே நிதிபற்றாக்குறை இலக்கை எட்ட முடிவது சாத்தியம் என்று தெரிவித்துள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு, பொதுத்தேர்தலை கருதி, சீர்திருத்த திட்டங்களுக்கு இடமளிக்காமல், கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவித்தால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…