கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு 2,21,333ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,474 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 813 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 80,818 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025